Saturday, September 3, 2011

ராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்

1 comments
சொறியச் சொறிய கடித்துச் செல்லும் முடிவே இல்லாத சிரங்கு… ராஜிவ் கொலையில் எத்தனை பொட்டுக்கள்…? மறைந்த பாராதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார். ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார். வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு...

தலைவர் வே.பிரபாகரனை தீர்த்துக்கட்ட சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?

0 comments
ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. img alt="" class="alignnone size-full wp-image-2881" height="278" src="https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tBNZLO0JXi-WcnFGUsNe8Ycc3xXtSlolF4kLv9-AR6GAWsw_cGVtk3E4GHKSOx5gnx1yhVDv3OhJsTyA4BvxAYpj6TTBfUXNMWU9AIRVm74_5PsgHqy6UlFzCs1NcBPLT4--tSQVfA=s0-d" title="tamil-national-leader" width="495"> தமிழ்நாட்டைச்...

இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம்

0 comments
img alt="" class="alignleft size-full wp-image-2426" height="201" src="https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t6cW1lB-PhLT26ACHEd67dYSudXnKFpK4_cbL8891Z9v1MHxnxBWpbasNJdpCDeFbeqLMBy_W93tHSH1nF74z4-BuQG5dL7yr0j2W-7FSeUu2njJojjVePmsIZ9bwnw54cFlv2MOV7oII=s0-d" title="INDO-SRILANKA AGREEMENT" width="339"> 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்தது....

ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்?

0 comments
img alt="" class="alignleft size-medium wp-image-2239" height="198" src="https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sCKkNNRwxuPkOrb5vLgIPC2Tni1gHYq_0urR6DRSz9HG_psK54On1ZKpAIYfoKztWqdAZr7kprQaqLJhZOOOPGOfOVzSvjpUwpoeGmF_bPfYWlN96gC770bUoesqXgqrMm1rlzyj5opGJ8LJPEzXc6zw=s0-d" title="suthumalai prabaharan's" width="300">இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை...

ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள்

0 comments
img alt="" class="alignleft size-full wp-image-2148" height="219" src="https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_t6-p_w4Es90vYeFJ9duyFmbjrc827AgPzE98KQIBslf8Tpot0Y9--vLiS5hBEthe88V1A_Qj_U8Dxbw5-S2WYznMNzWsOF_msh1tOvj7ftHbWncq_B=s0-d" title="raw" width="246">ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு. சவுக்குப் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலை வெளியிடும்...

Tuesday, June 21, 2011

ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள்

2 comments
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது...

Thursday, June 2, 2011

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது! - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.

0 comments
இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை அவப்பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டியுள்ளது.அண்மைய நாட்களில் கூட சிங்களத்தின் அடிமையாக விளங்கிவரும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் நடத்திக்காட்டிய அற்புத காட்சிப்படுத்தல்களும் முன்நாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களை கொன்றது புலிகள் தான் என்றும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் உப்புச்சப்பற்று வெளிவந்திருந்தது.தற்போது...

Sunday, May 29, 2011

விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி என்ற புத்தகம் வெளிவருகிறது.

0 comments
ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப்...

Sunday, December 5, 2010

ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா?

1 comments
இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர்.முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு.இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத...

Thursday, November 11, 2010

அழிக்கப்பட வேண்டிய காங்கிரஸ்.

1 comments
காங்கிரஸ். இந்தியாவை ஆளும் தேசிய கட்சி. மக்களின் சுதந்திரத்திற்க்காக பாடுபட்ட கட்சி என விளம்பரப்படுத்தப்படும் இந்த கட்சி தான் இந்தியாவை பகுதி பகுதியாக பன்னாட்டு முதலாளிகளுக்கு விலை பேசி வருகிறது. இந்த விலை பேசும் படலத்தை அமரர்ராகி போன முன்னால் பிரதமரான ராஜிவ்காந்தியே தொடங்கிவைத்தார். நேரு கடைபிடித்த அணி சேரா கொள்கையை குப்பையில் தூக்கி எரிந்து அமெரிக்காவுடன் கை கோர்த்தார். தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் வல்லரசாக வேண்டும் என்ற கனவில் பன்னாட்டு கம்பெனிகள் இந்தியாவிற்க்குள் நுழைவதற்க்கான...